MUTUAL FUND INVESTMENT RETURNS
MUTUAL FUND INVESTMENT RETURNS மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான்களின் தேர்வு:170% வரை எகிறிய 13 ஸ்மால் கேப் பங்குகள் -இதில் 5 மல்டிபேக்கர்! ARTICLE COURTESY : TAMIL GOOD RETURNS / By Pugazharasi S பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், ஸ்மார்ட் முதலீட்டாளர்கள் எப்போதுமே ரகசியமாக சில வைரங்களை தேடிப்பிடித்து லாபம் பார்ப்பார்கள். நடப்பு 2025-26 நிதியாண்டில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் குறிவைத்து வாங்கிய 13 ஸ்மால் கேப் பங்குகள் வெறும் 10 மாதங்களிலேயே 170% வரை உயர்ந்து ஒட்டுமொத்த சந்தையையும் அதிர வைத்துள்ளது. இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இந்த 13 பங்குகளில் 5 பங்குகள் மல்டி பேக்கராக மாறி முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை கொடுத்துள்ளன. லுமாக்ஸ் ஆட்டோ (Lumax Auto), ஹிந்துஸ்தான் காப்பர் (Hindustan Copper) போன்ற நிறுவனங்கள் இந்த லிஸ்டில் டாப் கியரில் பறக்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான்கள் ஏன் இந்தப் பங்குகளை அள்ளினார்கள்? அந்த 13 பங்குகள் எவை? நீங்களும் இதில் முதலீடு செய்திருக்கிறீர்களா? இனி முதலீடு செய்யலாமா, வாருங்கள் விரிவாக பார்ப்போம். இரட்டை இலக்...